ஆவின் பால் விலை அதிரடியாக எகிறியது- அதுவும் அதிர்ச்சி தரும் உயர்வு!

ஆவின் பால் விலையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு வரும் திங்கள் (19-08-2019) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான ஆவின் பால் விலையும் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நுகர்வோருக்கு தரமான […]

குடும்ப நல வழக்குகளைக் கையாண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் முக்கிய பத்து கட்டளைகள் (ஆலோசனைகள்)

1) உங்கள் மகன் மற்றும் மருமகளை உங்களோடு ஒரே வீட்டில் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டாம். வாடகை வீட்டிலாவது தனியாக குடியிருக்கச் செய்யுங்கள். தங்களுக்கென்று ஒரு குடியிருப்பை தேடிக் கொள்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எவ்வளவு இடைவெளி ஏற்படுத்துகிறீர்களோ அவ்வளவு பிரச்சனைகளை உங்கள் மருமக்களோடு தவிர்க்கலாம். 2) உங்கள் மருமகளை உங்கள் மகள் போல பார்த்துக் கொள்ள வேண்டாம். உங்கள் மகனின் மனைவியாகவே நினைத்துக் கொள்ளுங்கள். அல்லது அவளை ஒரு தோழியாக பாருங்கள். […]

திருநெல்வேலியம் அதன் சிறப்புகளும்…

திருநெல்வேலி, திருநவேலி என்று தமிழர்களாலும் , தின்னெவெளி (TINNEVELLY) என்று ஆங்கிலேயர்களாலும் அழைக்கப்படும் இந்நகரம் தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரம். தலைநகர் சென்னையிலிருந்து 625 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் வயல்வெளிகளையே வேலியாக கொண்டதத்தால் இப்பெயர் பெற்றது. சரி வரலாற விட்டுட்டு நம் நெல்லை ஏன் ஸ்பெஷல்ங்கிறத பார்ப்போம். 1. #நெல்லையின்_சிறப்புகள் திருநெல்வேலி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் திருநெல்வேலி ஆகும். இம்மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற நகரங்கள் : திருநெல்வேலி , […]

மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு -30/05/2019

*மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு*மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு* 30-05-2019 மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி குடியரசுத் தலைவர் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதன் விவரங்கள் வருமாறு… உள்துறை அமைச்சராக அமித் ஷா நியமனம். நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியமனம் – கார்ப்பரேட் விவகாரங்களையும் கவனிப்பார். ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஜவுளித்துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி நியமனம். வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ் ஜெயசங்கர் நியமனம். ரயில்வே துறை […]

Sai Digital and Signs – 99400 51214

We makes all types of Signage boards and Printing works.. LED Sign Board, Glow Sign Board, Sticker Sign Board, Flex Sign Board, Acrylic Sign Boards, ACP Elevation Works, Inshop Brandings, Traffic Sign Boards, Digital Banner & Vinyl Printings, Multi color Offset printing works, All types of Display items, Roll up Standy & Umbrella wt Printed, […]